Yezhu Kadal Yezhu Malai Sneak Peek

Photos
Detailed Information

நடிகர் நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஏழு கடல் ஏழு மலை. இயக்குனர் ராம் பேரன்பு படத்திற்கு பிறகு இந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டப்பிங் பணிகள் முடிந்துவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் படத்தின் ஸ்னிக் பீக் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.
மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

Nearby Listings