Contact Information
Detailed Information
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் நிலையில் கமல்ஹாசன் குரலில் வெளியாகியுள்ள வீடியோ ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.கல்கி எழுதிய புகழ் பெற்ற ஒரு புதினம் பொன்னியின் செல்வன் புத்தகம் ஆகும். இதை தழுவி பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.