Andhra fan built a temple for Samantha

0.000
Ponnien-Selvan_11zon-1
Detailed Information

நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தியிலும் நடித்துள்ளார். அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்துள்ளார். சென்னையை சேர்ந்த இவர் ‘மாஸ்கோவின் காவேரி’ திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.தமிழை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் அறிமுகமான இவருக்கு அதிகமான வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து தமிழ் தெலுங்கு என மாறி மாறி நடித்து வந்த இவருக்கு தமிழில் விஜய்யுடன் நடித்த

Nearby Listings